சட்டை கிழிந்த நிலையில் சட்ட மன்றத்தில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், தான் உள்பட திமுக உறுப்பி னர்கள் அனைவரும் காவல் துறையினர்களா தாக்கப் பட்டதாக கூறினார்.
மேலும் திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் சட்டையை கிழித்ததாக கூறப்படுவதில் உண்மை யில்லை என்றும் சபாநாயகர் தனபால் வேண்டு மென்றே தன்னுடைய சட்டையைக் கிழித்துக் கொண்டார் என்றும்,
திமுக உறுப்பி னர்களின் சட்டைகள் தான் காவலர் களால் கிழிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஆளுனரை தற்போது சந்தித்து பேரவையில் நடந்த வற்றை தெரிவிக்க இருப்ப தாகவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.