இழிவாக பேசிய போலிசை மன்னிப்பு கேட்க வைத்த வழக்கறிஞர்கள் !

காவல் நிலையத்தில் போலிஸ் இழிவாக பேசியதற்காக தாம்பரம் சானடோரி யத்தில் வழக்கறிஞர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இழிவாக பேசிய போலிசை மன்னிப்பு கேட்க வைத்த வழக்கறிஞர்கள் !
தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் உள்ள எஸ் ஐ மீது உடனடியாf நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு போலிசார் வந்தனர், பின்னர் சம்பந்தப்படட எஸ்ஐ போராட்ட இடத்திறகு வர வழைக்கப்பட்டு வழக்கறி ஞர்களிடம் மன்னிப்பு கேட்டார். 

இதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.
Tags:
Privacy and cookie settings