அமெரிக்காவில் இப்படி ஒரு கொடூரமான தாயா?

0 minute read
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத் தில் வசித்து வரும் இருபது வயது பெண்மணி ஹர்னாண்டஸ் ரிவாஸ்.
அமெரிக்காவில் இப்படி ஒரு கொடூரமான தாயா?
இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகள் இருந்தி ருக்கிறாள். இந்நிலை யில் ஹர்னாண்டஸ் ரிவாஸ் ஹிஸ்டீரியா என்ற நோயால் பாதிக்கப் பட்டி ருப்பதாக கூறப்ப டுகிறது.

ஹிஸ்டீரி யாவால் பாதிக்கப் பட்டிருந்த ஹர்னாண்டஸ் ரிவாஸ் தனது மகளை பலமுறை பெல்ட்டால் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.

ஒருநாள் தனது மகள் பல் தேய்க்கவில்லை என்ற கோபத்தில் எட்டி உதைத்திருக்கிறார். இதனால் அந்த குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டி ருக்கிறது.

குழந்தையை மீட்டு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்ட போது, குழந்தை இறந்தது தெரிய வந்தி ருக்கிறது.

குழந்தையை தாய் அடித்து கொன்ற சம்பவம் அவரது குடும்பத் தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியி ருப்பதாக கூறப்ப டுகிறது.
Tags:
Today | 25, March 2025
Privacy and cookie settings