எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் கருணாஸ் நிலை !

கருணாஸ் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சின்ன அமைப்பை ரெடி செய்தார். தேவர் ஜெயந்தி அன்று போஸ்டர்கள் ஓட்டுவார். படங்களிலும் நடித்துக் கொண்டு இருந்தார். 
எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் கருணாஸ் நிலை !
திடீர் என்று அதிமுக சார்பில் திருவாடானை தொகுதியில் நின்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவு க்காக போடப்பட்ட ஓட்டுக்கள். இவர் ஜெயித்து எம்.எல்.ஏ ஆனார்.

சட்ட மன்றத்தில் ஜெயலலிதா வை வாழ்த்தி பாடினார். ஆனால், அவர் இறந்த அன்று சிரித்துக் கொண்டே செல்பி எடுத்தார். 

ஜெயலலிதா வின் தோழியான சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதும், அவர் தான் எனக்கு எல்லாம் என்றார்.

இப்போது முதல் வராக அறுதி பெரும் பான்மை நிரூபிக்க சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கூவத்தூரில் ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

கருணாஸ் தொடக்க நாட்களில், ஜாலியாக பாட்டு பாடி கொண்டு இருந்தாராம். அப்புறம் நாலைந்து நாட்களில் கொஞ்சம் ஹோம் சிக் வந்து டுச்சாம். 
தப்பி வெளியேற முயன்றார் என்று கூட செய்திகள் வந்தது. ஆனால், யாரிடமும் பேசாமல், தன் அறை யிலேயே எப்போது, வாக்கெடுப்பு நிகழும் என்று காத்து கிடக்கிறாராம் கருணாஸ்.

மற்ற எம்.எல்.ஏ க்களும் இவரிடம் பேசுவது கிடையா தாம். பன்னீர் பக்கம் சாய்வாரோ என்று ஒரு சந்தேகம் அவர்களுக்கு இருக்காம்.
Tags:
Privacy and cookie settings