அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப் பூர்வ இருக்கையில் அவரது மகள் இவங்கா டிரம்ப் அமர்ந்திருந்து புகைப் படத்திற்கு முகம் காட்டியது தற்போது சர்ச்சையை கிளப்பி யுள்ளது.
அமெரிக்கா வின் 45 வது ஜனாதிபதி யாக டொனால்ட் டிரம்ப் பதவி யேற்று ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், அவர் தொடர்பான சர்ச்சைக் குரிய சம்பவங்கள் எதாவது ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்தவகையில், நேற்று கனட பிரதமர் Justin Trudeau அமெரிக்கா விற்கு அரசு முறை பயணமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு
ஜனாதிபதி டிரம்புடன் இரு நாடுகளுக் கிடையே இருக்கும் நல்லுறவு குறித்து விவாதித்ததாக கூறப் பட்டது.