ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் நந்தியால் என்ற நகராட்சி உள்ளது. நந்தியால் நகராட்சியில் சமீபத்தில் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர் களுக்கென வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
இதில் அங்கு பணிபுரியும் பெண் நகராட்சி அதிகா ரிகளும், பெண் கவுன்சி லர்களும் உள்ளனர். அலுவலகம் சம்பந்தமான மெசேஜ்களை அனுப்ப வதற்கும், பெறுவ தற்கும் இந்த குழு உருவா க்கப்பட் டுள்ளது
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவு நேரத்தில் சில ஆபாச வீடியோக் களை, அதிகாரி களுக்கான வாட்ஸ் ஆப் குழுவில் நகராட்சி துணைத் தலைவர் பகிர்ந்து ள்ளதாக கூறப் படுகிறது.
அந்த ஆபாச வீடியோவில் அரை நிர்வாண மாக பெண் ஒருவர் நடன மாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந் ததாக கூறப்படு கிறது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி யடைந்த பெண் அதிகாரிகள், தங்களுடைய உயர் அதிகாரி களிடம் நகராட்சி துணைத் தலைவர் குறித்து புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இந்த குற்றச் சாட்டை மறுத்துள்ள துணை தலைவர், தனக்கு ஸ்மார்ட் போனை எப்படி பயன் படுத்துவது என தெரியாது எனவும், தவறுதலாக அந்த வீடியோவை வாட்ஸ் ஆப் குழுவுக்கு அனுப்பி விட்டதாக வும் தெரிவித்தி ருக்கிறார்.
மேலும் இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வ தாகவும் தெரிவித் துள்ளார். இருப்பினும் நந்தியால் நகராட்சியின் பெண் கவுன் சிலர்களும்,
அதிகாரிகளும் துணை தலைவரின் மன்னிப்பை ஏற்க முடியாது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து ள்ளதாக கூறப்ப டுகிறது.