ஓட்டலில் விஸ்கி? அழகிகளுடன் சசி ஆதரவு எம்எல்ஏக்கள் | Whiskey in the hotel? With models supporting MLAs Shashi !

1 minute read
சசி ஆதரவு எம்எல்ஏக்கள், சென்னை கல்பாக்கம் அருகில் உள்ள கூவத்தூா் பகுதியில் உள்ள ஒரு உல்லாச ஓட்டலில் தங்க வைக்கப் பட்டுள்ளனா். அவா்கள் நேற்று முன்தினம் அழைத்து சென்றது முதல் பாரின் சரக்குகள் குடித்து கும்மாளம் போட்டனா்.


அதோடு மட்டும் அல்லாது அவா்களுக்கு கேரள அழகிகள், ஆந்திர அழகிகள் என அவரவா் விருப்பப்படி அழகிகள் சப்ளையும் செய்யப்பட்டுள்ளதாம்.

குரூப் நடன அழகிகளுடனும் எம்எல்ஏக்கள் ஆட்டம் போட்டு வருகின்றனராம். இந்த ஏற்பாடுகளை தினகரன், திவாகரன், அமைச்சா் புதுக்கோட்டை விஜயபாஸ்கா், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்து ஏற்பாடு செய்து வருவதாக கூறுகின்றனா்.

இந்திரலோகத்து இந்திரன் போல வலம் வரும் எம்எல்ஏக்களின் செல்போன் பிடிங்கி வைக்கப்பட்டுள்ளது.அவா்கள் போதையில் தங்களிடம் செல்போன் இல்லை என்பது கூட தெரியாமல் உச்சக்கட்ட சந்தோசத்தில் உள்ளனா்.

தலைக்கு 10 கோடி தருவதாகவும் கூறப்பட்டுள்ளதாம். என்னதான் அவா்கள் உல்லாசம் அனுபவித்து வந்தாலும், அறையை விட்டு சற்று நகா்ந்தாலும் அடிக்கிடைக்குமாம்.

200 போ் வில்லன்கள் போல் முகத்தை கொடூரமாக வைத்துக்கொண்டு மிரட்டுகின்றனராம். சாப்பாட்டில் என்ன கேட்டாலும் கிடைக்குதாம்.

ஆனால், போதையில் மிதந்தாலும் அவர்கள் உள்மனதில் பயத்துடன்தான் உள்ளனராம்.சசி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ராஜ வாழ்க்கைதான் போங்க.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings