அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? தினகரன் !

1 minute read
இன்று மாலை 4 மணிக்கு முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கிறார். பழனிச்சாமி தலைமை யிலான அமைச்சரவை யில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது 
அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? தினகரன் !
தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் ஆலோசனை நடந்தது.

இந்த ஆலோசனையில் முதல்வர் பதவிக்கு தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், 

தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த் அமைச்சரவையில் ஓ. பன்னீர்ச் எல்வம் , மாபா பாண்டியராஜன் தவிர ஏற்கனவே இடம் பெற்றி இருந்த் அமைச்சர்கள் அனைவரும் இடம் பெறுவர். 

புதிதாக செங்கோட் டையன் மற்றும் ஒருவர் சேர்த்து கொள்ளபடலாம் என தெரிகிறது.அவர் யார் என தெரிய வில்லை.
Tags:
Privacy and cookie settings