அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் நபர்களுக்கு மட்டும் இது தெரிந்தி ருக்க வாய்ப்பி ருக்கிறது.
ஆம், விமானம் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் சமயங் களில் பயணிகளை கழிவறை பயன்படுத்த அனுமதி க்க மாட்டா ர்கள்.
பெரும்பாலும் இது ஏன் என விமானத்தில் பயணித்தவர் களுக்கு கூட தெரியாமல் இருக்கும்.
பெரும்பாலும் இது ஏன் என விமானத்தில் பயணித்தவர் களுக்கு கூட தெரியாமல் இருக்கும்.
பெண் தேடுவதாக சொல்லி 50 பெண்களை சீரழித்த உளவுத்துறை அதிகாரி மகன் !இதற்கு பின்னணியில் சிலபல காரணங்கள் கூறப்படு கின்றன. அவை என்னென்ன, ஏன் இப்படி கூறுகின்றனர் என இனி தெரிந்துக் கொள்ளலாம்...
காரணம் ஒன்று:
விமானம் 1000 அடிக்கு கீழே பறந்துக் கொண்டிரு க்கும் போது, பயணிகள் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருக்க வேண்டும் என்பது சர்வதேச விமான போக்குவரத்து சட்டம்.
இதனாலும் கூட பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை. (காரணம் கழிவறையில் சீட் பெல்ட் இருக்காது)
இதனாலும் கூட பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை. (காரணம் கழிவறையில் சீட் பெல்ட் இருக்காது)
அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு !
காரணம் இரண்டு:
டேக்-ஆப், மற்றும் லேண்டிங் ஆகும் சமயங்களில் தான் பயணிகளு க்கு அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
எனவே, அந்த சமயங்களில் பயணிகளின் மீது விமான ஊழியர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
எனவே, அந்த சமயங்களில் பயணிகளின் மீது விமான ஊழியர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
இதை கருத்தில் கொண்டு தான் பயணிகளை கழிவறை பயன்படுத்து இந்த தருணத்தில் விமான ஊழியர்கள் அனுமதிப்பது இல்லை என ஓர் விமான பணிப்பெண் கூறுகிறார்.
நீங்க எந்த மாதிரியான வெஜிடேரியன் !
காரணம் மூன்று:
விமானத்தின் கழிவறையில் சீட்-பெல்ட் வசதி கிடையாது. மேலும், கழிவறை ஃப்ளோர் சற்று கடினமாக இருக்கும் என்பதால் எளிதாக அடிப்பட வாய்ப்புகள் உள்ளன.
இதனாலும், பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை என விமான ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதனாலும், பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை என விமான ஊழியர்கள் கூறுகின்றனர்.
பயணிகளின் நன்மை:
பயணிகள் மீது இருக்கும் அக்கறை, கவனம் மற்றும் சர்வதேச விமான சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்ற காரணங்க ளால் தான்
செவ்வாயில் கூட ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா... இனி சுவாசிப்பது மிகவும் எளிது !பயணிகள் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது கழிவறை பயன்படுத்த தடை கூறப்படுகிறது.
முன்னறிவிப்பு:
இதற்காகவே, சில நீண்ட விமான பயணத்தின் போது, பணிப்பெண்கள் சில மணி நேரத்திற்கு
முன்பே, கழிவறை பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விமானம் தரை இறங்க தயாராகிறது என கூறி விடுவார்கள்
முன்பே, கழிவறை பயன்படுத்த விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விமானம் தரை இறங்க தயாராகிறது என கூறி விடுவார்கள்