அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி கலக்கி வருகின்றார். இவர் தற்போது தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளை உடனுக்குடன் டுவிட்டரில் பேசி வருகிறார்.
தற்போது இருக்கும் ஆட்சி குறித்து மக்களின் கருத்தை அறிந்து அதற்கு தகுந்தார் போல் கருத்துக் களை பகிர்ந்து வருகின்றார்.
ஆனால், கமல், அரவிந்த்சாமி போன்றோர்கள் தங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விடுகிறார்கள் என ஒரு கட்சியில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
@muralinpt yen pondatti ava purushannodu irrukka, yengappa oyiroda irrundha kettu soliruppein. naattukkum idhukkum yennabbbaaaa Sammandham— arvind swami (@thearvindswami) February 20, 2017
இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர் அரவிந்த் சாமியிடம் மிகவும் மோசமாக அவருடைய அப்பா, மனைவி குறித்து கேள்வி கேட்க, இதற்கு அரவிந்த்சாமி கூலாக பதிலடி கொடுத் துள்ளார்.