சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்ற வாளிகளாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் கூவாத்தூர் விடுதியில் எம்எல்ஏக் களுடன் தங்கியி ருக்கும் சசிகலாவின் பாதுகாப்பு க்காக 200 அதிரடிப் படையினர் விரைந் துள்ளனர்.
வழக்கமாக அரசியல் வாதிகளுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்புகள் வந்தால் உடனே அவர்கள் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவ மனைகளில் ஆஜர் ஆவது வழக்கம்.
அதே பாணியில் இந்த திருட்டுக் கும்பலும் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவ மனையில் வாய்ப் புள்ளதாகத் தெரிகிறது.