ஜெ மரணத்திற்கு பிறகு ஆளும் கட்சியான அதிமுக மீது பொது மக்களுக்கு வரலாறு காணாத எதிர்ப்பு வந்தததை தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து மேல் முறையீடு செய்தது.
அதன் அடிப்படை யில் வரும் ஏப்ரல் 30 க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித் துள்ளது.