தமிழக அரசியலில் இளைஞர்களின் நேரம் இது... மாதவன் !

1 minute read
தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. நடிகர் நடிகைகள் தங்கள் கருத்துக்களை இணைய தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழக அரசியலில் இளைஞர்களின் நேரம் இது... மாதவன் !
இளைஞர்களின் குரல் கேட்க வேண்டிய நேரம் இது என்று மாதவன் தனது கருத்தை பதிவு செய்திரு க்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிரு ப்பதாவது:

நம் தமிழ்நாடு உலகத்திலேயே சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்ற பேசி வந்திருக்கிறோம். நமது திறமையையும், ஆற்றலையும் கொண்டு உலகுக்கே நாம் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.

இந்த மகத்தான ஆற்றலை வழி நடத்த சரியான தலைமையும், நோக்கமும் வேண்டும். 

நாம் சரியான பாதையை நோக்கிக் செல்ல இதுவே சரியான நேரம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் இதனை நம்ப வேண்டும்.
சரியான நேரத்தில் அது நடக்கும். இளைஞர்களே உங்கள் குரல் கேட்கப்பட வேண்டிய நேரம் இது” என்று மாதவன் குறிப்பிட்டி ருக்கிறார்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings