இளைஞர்களே! உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமா?

0 minute read
ஜல்லிக் கட்டுக்கு உலகம் முழுவதும் அறப்போராட்டத்தை நடத்தி, சாதனையையும் வெற்றியையும் பெற்று பாராட்டுகளை அள்ளிக் குவித்த 
இளைஞர்களே! உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமா?
இளைஞர்க ளுக்காகவும மாணவர்க ளுக்காகவும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் விண்ணப்பம் போன்றவைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கட்சியின் முதல் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், உங்களைப் பற்றிய விவரங்கள்,

எங்கு போட்டியிட விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை info@tnyouthparty.com என்ற இமெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு இளைஞர் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:
Today | 29, March 2025
Privacy and cookie settings