கல்யாணம் செய்யும் மகனுக்கு அம்மா சொல்ல வேண்டிய அறிவுரை !

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!

மகனே... மறந்து கூட என்னை உன் மனைவி யோட ஒப்பிட்டுப் பார்க்காதே... உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கை யில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
மனைவி யோட ஒப்பிட்டுப் பார்க்காதே


ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கை க்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பி யிருக்காங்க. 
உன் மனைவி உன்னை மாதிரி தான்
அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப் புறம், உன் குழந்தை க்கு அருமை யான அம்மா

Tags:
Privacy and cookie settings