பரப்பளவு விவரங்கள் | AREA DETAILS !


1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்

1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்

1 ஏக்கர் - 4046.82 சதுர மீட்டர்

1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்)

1 சென்ட் - 435.6 சதுர அடிகள்

1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் - 222.96 சதுர மீட்டர் ( 5.5 சென்ட் )

1 கிரவுண்ட் - 2400 சதுர அடிகள்

1 அடி - 12 இஞ்ச் 30.48 செ.மீ

1 மீட்டர் - 3.281 அடிகள்

1 காணி - 1.32 ஏக்கர்
Tags:
Privacy and cookie settings