குழந்தைகளின் உறக்கத்தை கண்காணிக்க ஒரு கேமரா?

குழந்தைகளை தூங்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரிய ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. அதை ஒரு பெரிய வேலையாகத் தான் பார்க்கின்றனர். 
குழந்தைகளின் உறக்கத்தை கண்காணிக்க ஒரு கேமரா?
நமக்கு தூக்கம் வந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு குழந்தைகளை பாட்டு பாடி தூங்க வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

இந்நிலையில், குழந்தையை கண்காணிப் பதற்காக பிரத்யேகமாக கேமரா ஒன்று வடி வமைக்கப் பட்டுள்ளது.

இந்த கேமராவின் மூலம் குழந்தை தூங்குகிறதா? அல்லது நன்றாக மூச்சு விடுகிறதா? என்பதை பற்றிய விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியுமாம்!
மேலும் இந்த கேமராவை மொபைலுடன் இணைத்துக் கொண்டு ஜி.பி.எஸ். மூலம் நீங்கள் எங்கு இருந்தாலும் குழந்தை தூங்குகிறதா?

என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். விரைவில் இந்த கேமரா வெளிவர இருப்பதாக கூறப் படுகின்றது. இளம் அம்மாக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு
Tags:
Privacy and cookie settings