முதல்வரான சர்ச்சை சாமியார்! என்ன நடக்குது?

உத்திர பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
முதல்வரான சர்ச்சை சாமியார்! என்ன நடக்குது?
உத்தி ரபிரதேச மாநிலத்தின் முதல்வராக துறவியான ஆதித்யநாத் தேர்ந் தெடுக்கப் பட்டார். நாட்டிலேயே மிகவும் சர்ச்சைக் குரிய நபர்களில் முதன்மை யானவர்.

ஆதித்யநாத் மிக தீவிரமான இந்துத்துவா வாதி. ஏற்கனவே 5 முறை பாஜக எம்.பி. யாக தேர்ந் தெடுக்கப்பட்டி ருக்கிறார்.

மேலும் இவர் மத நல்லிணக் கத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பல சர்ச்சைக் குரிய கருத்துக்களை தெரிவித்து பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானார்.

இந்நிலையில் தற்போது துறவி ஆதித்யநாத் பற்றிய புகைப்படம் ஒன்று வலைத்  தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப் படத்தில் துறவியான ஆதித்யநாத் ஒரு பெண்ணுடன் ஆபாச மாகவும், அந்தரங்க லீலைகளில் ஈடுபடுவது போன்றும் வெளியிடப் பட்டுள்ளது.

வலைத் தளங்களில் வெளியாகி யுள்ள இந்த புகைப்படம் பாஜகவி னரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings