ஒரு நொடியை பில்லியனால் வகுத்தால் என்ன எண் கிடைக்குமோ, அந்த நேரத்தைக்கூட அளவிடும் கடிகாரத்தை, நாசா கண்டு பிடித்துள்ளது.
இது, லேசர் பீம்களோடு இணைக்கப் பட்டு, விண்கலத்து க்கும் கோள்களின் தரைப் பரப்புக்கும் உள்ள தொலைவைக் கண்டறிய முடியும் என்றும்,
ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் தூரத்தை அறிய இது உதவும் என்றும் கூறியுள்ளனர்.