இந்தியா் மேலும் சுட்டு கொலை... அமெரிக்காவின் இனவெறி !

இந்தியாவின் ஆதரவு நிலையினை எடுத்து இருந்தார் முன்னாள் அமெரிக்க அதிபா் ஒபாமா. அப்போது இந்தியா்களின் திறமையை கண்டு மிகவும் பாராட்டினார். 
இந்தியா் மேலும் சுட்டு கொலை... அமெரிக்காவின் இனவெறி !
ஆனால் இவரது கட்சியை எதிர்த்து நின்று வென்ற ட்ரம்ப் அமெரிக்காவில் அமெரிக்கா் களுக்கு மட்டுமே இடம்.

வெளிநாட்ட வா்களுக்கு வேலை வாய்ப்பு குறைப்போம். விசா தருவதைக் குறைப்போம். மெக்சிக்கோ இடையே தடுப்பு சுவா் எழுப்புவோம். 

7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்கா வர தடை உள்ளிட்ட பல்வேறு அதிரடிகளை செய்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்னா் ரயிலில் இந்திய வம்சாவளி பெண் ஒருவா் அமெரிக்கரால் கேலி கிண்டல் செய்யப்பட்டு அவமானப் படுத்தப் பட்டார்.

அங்கு இனவெறி, நிறவெறி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் இந்தியா்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் இந்திய வம்சாவளி தொழில் பிரமுகர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

தெற்கு கரோலினா லான்ஸஸ்டர் பகுதியில் பிரபல ஸ்டோர் நடத்தி வருகிறார் ஹர்னீஸ் பட்டேல் (வயது 43 ) .
அவர் இன்று அவரது வீட்டின் முன்புறத்தில் துப்பாக்கி யால் சுடப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். இவர் ஏன் கொலை செய்யப் பட்டார் என தெரிய வில்லை.

சமீபத்தில் கன்சாஸ் நகரில் இந்தியாவை சேர்ந்த இன்ஞ்சினியர் ஸ்ரீநிவாஸ் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் 

தற்போது மேலும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கொலை செய்யப் பட்டிருப்பது. அமெரிக்கா வில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

அமெரிக்காவில் வாழும் இந்தியா்கள் அச்சத்துடன் உள்ளனா். இந்தியாவின் நிலை இனி எதுவாக இருக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.
Tags:
Privacy and cookie settings