ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் !



பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..

☺😟😏

கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..

😔😒😞

துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..

😪😥😰

பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..

😣😖🙁


எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..

😠😡☹

அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..

🙂😊🤗

சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..

சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..

இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..

😨😱😀

நமக்கு என்றும் நாம் தான் டாக்டர்...
Tags:
Privacy and cookie settings