போர்ச்சுக்கல் விமான நிலையத்துக்கு ரொனால்டோ பெயர் !

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மடெய்ரா தீவில் அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு, போர்ச்சுக் கல்லின் நட்சத்திர கால்பந்து வீரர் 
போர்ச்சுக்கல் விமான நிலையத்துக்கு ரொனால்டோ பெயர் !
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரை அந்நாட்டு அரசு சூட்டி, அவரை கெளரவப் படுத்தி யுள்ளது.

நான்கு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற இவர், போர்ச்சுக் கல்லின் அடையாளமாக விளங்குகிறார். 

இங்கு, அவரது உருவச் சிலையும் நிறுவப்பட் டுள்ளது. ரொனால்டோ வின் குடும்பத்தினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings