பன்னீர் தரப்பு ஸ்ட்ராங், சசி தரப்பு கிலி !

ஓபிஎஸ் அதிமுக முதலில் வாதத்தை தொடங்கியது.! ஒவ்வொரு அணிக்கும் 90 நிமிட நேரம் ஒத்துக்கப்பட்டுள்ளது.
பன்னீர் தரப்பு ஸ்ட்ராங், சசி தரப்பு கிலி !
இரட்டை இலை சின்னம் ஒதுக்கினால் சசியை அங்கீகரிப்பதாகும். சசியை அங்கீகரிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்.

சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது. தண்டனை பெற்ற குற்றவாளியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்க கூடாது.

சசி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சி விதிக்கு எதிரானது. சசி நியமனமே கேள்விக்குறி; அவர் வேட்பாளரை நியமிப்பது முறையல்ல.
பன்னீர் தரப்பு வாதங்களை இவ்வாறு எடுத்து வைத்திரு ப்பதாக செய்திகள் வருகிறது. 

சசி தரப்பு கொஞ்சம் அப்செட் ஆன நிலையில் இருப்ப தாகவும் ஒரு வேளை இரட்டை இலை முடக்கப் படலாம் என்றும் கலங்கியி ருப்பதாக செய்திகள் தெரிவிக் கின்றன.
Tags:
Privacy and cookie settings