ஐமேக்ஸ் திரையரங்கு என்றால் என்ன?

சினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்எம் தியேட்டரில் படம் பார்க்கும் போது மிரண்டு போவார்கள்.

ஐமேக்ஸ் திரையரங்கு என்றால் என்ன?

ஆனால், 70 எம்எம்மில் படம் பார்த்த வர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும் போது பிரமாண்ட த்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.

அப்படிப் பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theate) இப்போது சென்னைக்கு வந்திருக் கிறது.


இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்? Image Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். 

இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்ட ர்கள் வடி வமைக்கப் பட்டுள்ளன.

இந்த ஐமேக்ஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகி விட்டன.

ஹைதராபாத் துக்கு 13 ஆண்டு களுக்கு முன்பே வந்து விட்டது இந்த ஐமேக்ஸ்.

சென்னையில் ஐமேக்ஸ்!

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப் பட்டுள்ளது.

இங்கு ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய். ஆன்லைனில் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய்.

ஐமேக்ஸ் திரையரங்கு என்றால் என்ன?

டிக்கெட் கட்டணம் அதிகம் என்று நினைக்கி றீர்களா? அது தான் இல்லை.

மும்பையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 480 மற்றும் 680 ரூபாயும், பெங்களூரில் 680 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

இதுவே வெளிநாட்டில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் கட்டண மாக உள்ளது.

என்ன தான் இருக்கு?


ஐமேக்ஸ் தியேட்டர் களில் பயன் படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் மற்ற சாதாரண திரையரங்கு களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

ஐமேக்ஸ் தியேட்டரில் மிக துல்லியமான படத்தை வழங்கும் வகையில் சிறந்த லென்ஸ்கள் பயன் படுத்தப்படும்.

இது சாதரண கருவியை விட துல்லிய மான மற்றும் பெரிதான படத்தினை வழங்கும்.

ஐமேக்ஸ் திரையரங்கு என்றால் என்ன?

ரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப் பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும் வண்ணத் திரைகள் அமைக்கப் பட்டிருக் கும்.

சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களு க்குக் கேட்கும்.

ஐமேக்ஸில் 3D படம்!

வழக்கமான திரையை விட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அதுவும் பிரமாண்ட மாக இருக்கும்.


அதுவும் குறிப்பாக அகன்ற திரை கொண்ட இந்த ஐமேக்ஸ் தியேட்டர் களில் 3D படம் வித்தியாச மான அனுபவத்தை பெறுவார்கள். 

ஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டு மெனில்,

ஒரு முறையாவது அந்த திரையரங் குக்கு போய் வருவதை தவிர வேறு வழியில்லை.
Tags:
Privacy and cookie settings