வடமேற்கு சிரியா வின் கிளர்ச்சி யாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப் பட்ட இரசாயன தாக்குதல் என
சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப் பட்டிருப்பதோடு மேலும் 60 பேர் காயமடைந் துள்ளனர்.
கான் ஷெய்கவு னில் சிரிய அரசு அல்லது ரஷ்ய போர் விமானம் நடத்திய இந்த தாக்குதலில் பலரும்
மூச்சடைப்பு க்கு உள்ளாகி இருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட் டுள்ளது.
கான் ஷெய்கவு னில் சிரிய அரசு அல்லது ரஷ்ய போர் விமானம் நடத்திய இந்த தாக்குதலில் பலரும்
மூச்சடைப்பு க்கு உள்ளாகி இருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட் டுள்ளது.
தாக்குதலு க்கு இலக்கானோரின் படங்களை வெளியிட்டி ருக்கும் உள்ளுர் அரச எதிர்ப்பு செயற் பாட்டாளர்கள்
மற்றும் செய்தித் தளங்கள், மூச்சுத் திணறலால் உயிரிழப்பு நேர்ந்திருப்ப தாக தகவல் அளித்து ள்ளனர்.
மற்றும் செய்தித் தளங்கள், மூச்சுத் திணறலால் உயிரிழப்பு நேர்ந்திருப்ப தாக தகவல் அளித்து ள்ளனர்.
இரசாயன தாக்குதல் நடத்துவ தாக சுமத்தப்படும் குற்றச் சாட்டை சிரிய அரசு தொடர்ந்து