காயங்களுக்கு டாக்டரை வரவழைத்து சிகிச்சை பெறும் நடிகை !

சர்ச்சை நடிகை தனக்கு ஏற்பட்டுள்ள உள் காயங்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
காயங்களுக்கு டாக்டரை வரவழைத்து சிகிச்சை பெறும் நடிகை !
சர்ச்சை நடிகையின் நடிப்பில் அண்மையில் ஒரு படம் வெளியாகி எதிர் பார்த்த அளவுக்கு போக வில்லை. இருப்பினும் அவர் மனம் தளராமல் பிற படங்களில் நடித்துக் கொண்டி ருக்கிறார்.

படங்களில் நடிக்கும்போது அவருக்கு இடுப்பு மற்றும் முதுகில் உள்காயம் ஏற்பட்டு ள்ளதாம்.

இந்த காயங்களு க்காக அவரை மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்து வர்கள் வலியுறுத் தினார் களாம். 
நடிகையோ, மருத்துவ மனையில் எல்லாம் அட்மிட் ஆக முடியாது என்று கூறி விட்டாராம். இதை யடுத்து பிசியோதெரபி நிபுணர் ஒருவரை வீட்டிற்கே வர வழைத்து சிகிச்சை எடுத்து வருகிறாராம். 

சிகிச்சை ஒரு பக்கம் நடந்தாலும் படப்பிடிப்பு க்கும் சென்று வருகிறாாம் நடிகை.
Tags:
Privacy and cookie settings