வாழ்க்கையை ரீ-ஸ்டார்ட் செய்ய நினைத்துக் கொண்டு இருக்கும் பெண்ணா நீங்கள்? நீங்கள் முதலில் டெலிட் செய்ய வேண்டியது தாழ்வு மனப்பான்மை. உங்களிடம் அவசியம் தேவை ஆளுமைத் திறன்!
ஆளுமைத்திறன் எல்லாம் ஆண்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தான் என்று நினைக்கும் இல்லத்தரசியா நீங்க?
உங்கள் குடும்பத்தை, வீட்டு நிர்வாகத்தை, உறவுகளை, நட்பை அரவணைத்துச் செல்ல, அவசியம் தேவையானது ஆளுமைத் திறன்!
ஆளுமைன்னா என்ன? தெளிவா சொல்லுங்கோ எனக் கேட்கும் கண்மணியா நீங்க? அதற்கு தேவையான பொருட் களை... சாரி. தேவையான விஷயங் களைக் கீழே கொடுக்கப்படு இருக்கின்றன. படித்து ஃபாலோ பண்ணுங்க.
நாம எல்லார் முன்னாடியும் சரியா பேசிருவோமா? நாம பேசினால் மத்தவங்க கவனிப் பார்களா? ஒருவேளை சிரிச் சிட்டாங் கன்னா?‘ எனத் தயங்கியே பல இடங்களில்
Tags: