தாய்லாந்தில் நபர் ஒருவர் தனது 11 மாத குழந்தையை கொல்லும் வீடியோவை பேஸ்புக் லைவ்வில் காட்டிய சம்பவம் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் வசித்து வந்தவர் ஊட்டிசன் வோங்டாலே. கடந்த சில மாதங் களாக மனநிலை பாதிக்கப் பட்டிருந்த ஊட்டிசன்
உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் பேஸ் புக்கிலிருந்து லைவ் வீடியோ ஆன் செய்துள்ளார்.
அந்த வீடியோவில், மாடியி லிருந்து தன்னுடைய 11 மாத குழந்தையை கீழே போட்டு கொலை செய்துள்ளார், தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண் டுள்ளார்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலானதை தொடர்ந்து பலரும் ரிப்போர்ட் செய்து ள்ளனர். இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.