காலம் காலமாக மாறாத விஷயங் களில் லஞ்சமும் ஒன்று. யார் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சத்தை மட்டும் ஒழிக்க முடிய வில்லை.
பொதுவாக அரசு துறைகளில் தான் அதிகப் படியான லஞ்சம் அரங்கேறு கிறது. ஒரு சின்ன வேலை செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால் தான் நடக்கிறது.
இதனால் பாதிக்கப் படுவது அப்பாவி பொதுமக்கள். நீங்களும் லஞ்சத்தால் பாதிக்கப் பட்டவரா...
லஞ்சத்தை ஒழிக்க வேண்டு மென்ற நல்லெண்ணம் கொண்டவரா... எங்கு லஞ்சம் வாங்கப் படுகிறது
என்பது பற்றி புகார் கொடுங்கள். லஞ்ச ஒழிப்புத் துறை நிச்சயம் நல்ல நடவடிக்கை எடுக்கும்.
இதற்காக லஞ்ச ஒழிப்பு துறையை அணுகுவது வெகு சுலபம். புகார் தாரர்கள் நேரடியா கவும்,
இணை தளத்தின் மூலமா கவும் புகார்களை அனுப்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். நீங்களும் புகார் அனுப்ப வேண்டு மெனில்
இணை தளத்தின் மூலமா கவும் புகார்களை அனுப்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். நீங்களும் புகார் அனுப்ப வேண்டு மெனில்
லஞ்ச ஓழிப்பு துறை இயக்குனரகம்,
என்பிசி 21 மற்றும் 28பி,
எஸ்.குமாரராஜா சாலை,
(கிரீன்வேஸ் சாலை),
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை-28 என்ற முகவரியில் எழுதி அனுப்பலாம். அல்லது
044 & 24615989, 24615949, 24615929
என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.dvac.tn.gov.in புகார்களை பதிவு செய்யலாம்.