பேஸ்புக் டிஸ்ப்ளே பிக்சர் தரம் உயர்த்த !

ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் படத்தை மாற்று வதற்காக அரை நாள் முழுக்க போஸ் கொடுத்து,
பேஸ்புக் டிஸ்ப்ளே பிக்சர் தரம் உயர்த்த !
ஃபில்டர்களில் முக்கியெடுத்து புகைப் படங்களை எடிட் செய்திருப்போம்.

ஆனால் ஃபேஸ்புக்கில் அவற்றை அப்லோடு செய்த பின், பிக்சல் உடைந்து சுமார் மூஞ்சி குமாராக நாம் தெரிவோம். 

இப்படி ஆகாமல் ஃபேஸ்புக்கில் தெளிவான தரத்தில் புகைப் படங்களை அப்லோடு செய்ய சில வழிகள் உள்ளன.

ஃபேஸ்புக் கம்ப்ரெஸ் :
ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 350 மில்லியன் புகைப் படங்கள் அப்லோடு செய்யப் படுவதாக அந்நிறுவனம் தெரிவி க்கிறது. 

இவை அனைத்தும் ஒரிஜினல் அளவில் அப்லோடு

Tags:
Privacy and cookie settings