காவல் நிலையத்திற்குள் புகுந்த பெண்ணை சுட்டுக் கொன்ற ரவுடிகள் !

உயிரை காப்பாற்றிக் கொள்வ தற்காக போலிஸ் நிலைய த்தில் புகுந்த பெண்ணை போலிஸ் நிலைய த்தில் வைத்தே ரவுடிகள் சுட்டுக் கொலை செய்து ள்ளனர். 
காவல் நிலையத்திற்குள் புகுந்த பெண்ணை சுட்டுக் கொன்ற ரவுடிகள் !
அவ்வப் போது அதிரடி உத்தரவு களை பிறப்பித்து வரும் முதல்வர் யோகி ஆதித்யநாதின் மாநிலமான உபியில் இந்த துணிகர சம்பவம் நடை பெற்றுள்ளது.

உபி மாநிலம், மனிபுரில் உள்ள காவல் நிலையம் அருகே நிலப் பிரச்சனை தொடர்பாக ஒரு குடும்பத் திற்கும் ரவுடிகளுக் குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

ரவுடிகள் கையில் துப்பாக்கி ஆயுதங் களை வைத்துக் கொண்டு அந்த குடும்பத்தை சேர்ந்தவர் களை கொலை செய்ய முயன் றுள்ளனர்.

இதில் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த காவல் நிலையத்தி ற்குள் அந்தகுடும் பத்தை சேர்ந்த பெண் புகுந்துள்ளார், 

அப்படி இருந்தும் போலிசாரின் கண் முன்னே ரவுடிகள் அந்த பெண்ணை கொலை செய்துள்ளனர். 
சுடப்பட்ட நிலையில் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப் பட்ட அந்த பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவ மனை கூறியுள்ளது. 

உபியில் நடந்துள்ள இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச் சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings