வருங்கால மருமகன்களே - உஷார் !

1 minute read
சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகின்றா தாக கூறப்படும் திருமணங்கள் பின் ஏன் நரகத்தை கொண்டு வந்து விடுகின்றன என்பதை 

வருங்கால மருமகன்களே
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவிப்பதும், வழி காட்டுவதும் இந்த மனதின் கடமையாகும் !

காலம் காலமாக ஆண் மக்கள் திருமண த்திற்கு பின் முழி பிதுங்கி நிற்கின்ற அவலத்தை என்ன வென்று சொல்வது !.
பலி கடாக்களாக தமிழ் காளைகள் மஞ்சள் தெளிக்கப் பட்டு திருமணம் என்ற பந்தத்தில் காலையும் வாலையும் இழந்த வர்கள் எத்தனை பேர் !

சரி விஷயத்திற்கு வருவோம் ...

நீங்கள் தற்பொழுது திருமணம் நிச்சயிக்கப் பட்டு ..திருமண கனவில் உள்ளவரா ?

ஐயா நீங்கள் மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளிர்கள் மாப்பிள்ளை அவர்களே !

உங்களுக்கு உதவிட இதோ முத்தான யோசனைகள் இதனை கடை பிடித்தால் தப்பிக் கலாம் நீங்கள்

* கனவுகளில் மயங்கி.. அதிகம் வருங்கால மனைவி யிடமோ.. அவர்கள் பெற்றோர் ரிடமோ செல் போனில் உங்கள் பேங்க் BALANCE மற்றும் கருணையும், மனித நேயமும் மிக்க ஜெகதால பிரதாபராக உளறி கொட்ட திர்கள்
* கூடிய மட்டும் பேச்சினை குறைத்து கொள்ளுங்கள்.உங்க ளுடைய தாய் தந்தையர் மூலமாக அவர்கள் உங்களை அணுகு வதை போல் பார்த்துக் கொள்ளுங்கள். 

இல்லை என்றால் வடிவேலு கிட்னி இழந்த காமெடி போல் ஆகிவிடும் உங்கள் கதை

* எதிர்கால வாக்குறுதி கள் , உங்கள் தகுதிக்கு மீறிய பீத்தல்கள் இவற்றை அறவே விட்டு விடுங்கள் இல்லை ...பின்னர் சொல்லி சொல்லி வெட்டு வார்கள் சாமி

* மாப்பிள்ளை முறுக்கை விட்டு விடதிர்கள் ஏனெனில் திருமண த்திற்கு பின் முற்றிலு மாக அது உங்களி டத்தில் இருந்து பறிக்கப்பட்டு விடும்

* உங்களுக்கு மனிதர் களின் குணாதி சயங்கள் தெரிந்திருக்க வேண்டும் இல்லை யென்றால் நீங்கள் ஏடா கூடமாக மாட்டி சின்னா பின்னா படுவதை யாராலும் தடுக்க முடியாது.
ஆதலால் உஷாராக நடந்து கொண்டால் பிற்கால தொந்தரவு களிலும், கொஞ்சம் மரியாதை யோடும் வாழ்கை செல்லும் நீங்கள் 

ஏற்கனவே திருமணம் ஆகி பலி கடாவாக ஆக்க பட்டிருந் தால் திட்டி கொண்டே இந்த தகவலுக்கு வோட்டு போடுங்கள். மற்றவர் களுக்கு உதவும்

இப்பொழுது தான் மாட்ட தயாராய் இருந்தால் சந்தோழதொடு வோட்டு போடுங்கள்!!. ஏனெனில் நீங்கள் தப்பிக்க வழி கிடைத்து விட்டது.

தயவு செய்து எனக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல் பவர்கள் ..உங்களுடைய போன் எண்ணை தெரிவிக்க தவறாதீர்கள் .எங்களை போன்ற வர்களுக்கு உதவும்
Tags:
Today | 14, March 2025
Privacy and cookie settings