பிரித்தானியாவின் குடியுரிமை பெற தன்னை தானே சித்திரவதை செய்தவர் !

இலங்கை புகலிட கோரிக்கை யாளர் ஒருவர் தொடர்ந்து பிரித்தானி யாவில் தங்கியி ருப்பதற்கு ஆதரவு பெற்றுக் கொள்வ தற்காக இரும்பு கம்பியால் தன்னை தானே சுட்டு சித்திரவதை செய்துக் கொண் டுள்ளார்.
தனது சொந்த நாடான இலங்கையில் அதிகாரிகள் மிகவும் மோசமாக நடந்துக் கொள்வ தாகவும், அதற்கு ஆதாரமாக தனது முதுகில் ஐந்து வடுக்கள் உள்ள தாகவும் குறிப்பிட் டுள்ளார்.

எனினும் அவரது குற்றச் சாட்டினை நிராகரித்த நீதிமன்றம் இது வொரு ஒரு சுய சித்திரவதை என தீர்ப்பளித் துள்ளது.

ஒரு மருத்துவர் அவரை பொது மயக்க மருந்து வழங்கிய பின்னர், சூடான இரும்பு கம்பி களினால் அவருக்கு சூடு வைத்தி ருக்கலாம் என குறிப்பிடப் படுகின்றது.

விடுதலைப் புலிகளுடன், அவரது உறவினால் அவர் நாட்டில் தடுத்து வைக்கப் பட்டிரு ந்திருக் கலாம் என சந்தேகம் எழுந்து ள்ளது.

35 வயதான குறித்த இலங்கையர் தான் புகலிட கோரிக்கை யாளர் என கூறி போலி கடவுச் சீட்டில் 6 வருடங் களுக்கு முன்னர் பிரித்தானியா வுக்கு சென்றுள்ளார்.
அவர் நாடு கடத்தப் படுவதைத் தவிர்ப் பதற்காக பெரும் முயற்சியில் ஈடுப்பட் டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. மேலும் அதற்காக அவர் சட்டக் கட்டணங் களை மோசடி செய்ததாக தெரிய வருகிறது.

2007 ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப் பட்டதன் பின்னர் தான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டதாக குறித்த இலங்கையர் குறிப்பிட் டுள்ளார்.

இந்த நிலையில் புகலிட கோரிக்கை யாளரின் கோரிக்கையை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித் துள்ளமை குறிப்பிடத் தக்கது.
பிரித்தானியா வில் பெருமளவு இலங்கை யர்கள் புகலிடம் கோரியுள்ள நிலை யில், அதற்காக சமர்ப் பிக்கப்படும் ஆவணங்கள் உண்மை யானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings