மனைவியின் மனதில் எப்படி இடம் பிடிக்கலாம்?

1 minute read
உங்கள் மனைவி உங்களிடம் பேசும் போது அவர்கள் சொல்வதை நன்றாக கவனி யுங்கள்.. (தங்கள் சொல்லிற்கு மதிப்பு தருவதில் பெருமிதம் கொள் வார்கள்..)

மனைவியின் மனதில் எப்படி இடம் பிடிக்கலாம்?


குடும்ப விஷயங் களில் உங்கள் மனைவி யின் கருத்து களுக்கு முக்கியத் துவம் கொடுங்கள்.. (அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது..!)
மனைவி யின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
உங்கள் மனைவி யிடம் உள்ள தனித் திறமையை உணர்ந்து, மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.. (பெண்கள் தங்களை பாராட்டு வதையும் புகழ் வதையும் அதிகம் நேசிப்பார்கள்..)

உங்கள் மனைவி யி

Tags:
Privacy and cookie settings