நாய்க்கு நன்றி உணர்வும், நரிக்குத் தந்திர புத்தியும் உருவானது எப்படி?

“ஒவ்வொரு விலங்கும், தான் வாழும் சூழ்நிலை க்கு ஏற்ப சில சிறப்புக் குணங் களைப் பெற்றிருக்கும். மனிதன், பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே, நாயை வீட்டு விலங்காகப் பழக்கப் படுத்தினான். 


பாசமுடன் உணவளித்து, வீட்டு உறுப்பினர் களில் ஒருவர் போல நடத்தி னான். அதனால், மனிதர் களோடு மிகவும் நெருக்க மாகி, அவர்களின் உணர்வு களைப் புரிந்து நடக்கும் தன்மை நாய்க்கு இருக்கிறது. 

காடுகளில் வாழும் விலங்குகள், எதிரிகளிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள பல்வேறு வழிமுறை களைக் கையாளு கின்றன.

பூச்சிக்கும் இந்த எச்சரிக்கை உணர்வு உண்டு. அப்படித் தான், நரியும் எதிரி களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும். 

ஆனால், பயங்கர திட்டத் தோடு ஸ்கெட்ச் போட்டு, பிற விலங்கு களைத் துன்புறுத் துவது போல நரியைச் சொல்வது, கதைகளில் உண்டாக்கிய பில்டப்.”
Tags:
Privacy and cookie settings