தொழில் அதிபரும், சினிமா பைனான்சியருமான டாரில் காட்ஸ் படுக்கைக்கு வந்தால் தனக்கு கோடிக் கணக்கில் பணமும், பட வாய்ப்பும் தருவதாகக் கூறியதாக
பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையு மான கிரீஸ் சான்டோ புகார் தெரிவித் துள்ளார்.
பிரேசிலை சேர்ந்தவர் க்ரீஸ் சான்டோ. மாடல், நடிகை. ஜேன் தி வெர்ஜின் ஹாலிவுட் தொலைக் காட்சி தொடரில் நடித்துள்ளார். அவர் போட்டோ ஷூட்டுக்காக அமெரிக்கா வில் உள்ள ஹவாய்க்கு சென் றுள்ளார்.
அப்போது அவர் கோடீஸ் வரரும், சில்வர் பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவன த்தின் பைனான்சி யருமான டாரில் காட்ஸின் அறிமுகத் திற்காக அவரின் ஹோட்ட லுக்கு சென் றுள்ளார்.
பணம்
ஹோட்டல் அறையில் வைத்து க்ரீஸ் டாரிலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தன்னுடன் படுக்கைக்கு வந்தால் கோடிக் கணக்கில் பணமும்,
ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பும் அளிப்பதாக டாரில் கூறியதாக க்ரீஸ் புகார் தெரிவித் துள்ளார்.
ஹாலிவுட்
என் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு பெரிய பட வாய்ப்பு வாங்கித் தருவதாக டாரில் கூறினார். அதன் பிறகு பணம் தருவதாக கூறினார் என்று கூறிய க்ரீஸ் டாரில் மீது வழக்கு தொடர்ந் துள்ளார்.
யோசி
நான் கோடிக் கணக்கில் பணம் பற்றி பேசிக் கொண்டி ருக்கிறேன். இது உனக்கும், உன் குடும்பத் தாருக்கும் பேருத வியாக இருக்கும். நீங்கள் கஷ்டப் படவே தேவை யில்லை.
என்னுடன் படுக்கை க்கு வந்தால் இது எல்லாம் கிடைக்கும் என்றார் டாரில். நான் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்பி விட்டேன் என க்ரீஸ் கூறி யுள்ளார்.
மறுப்பு
க்ரீஸ் தெரிவித் துள்ள புகாரை டாரில் தரப்பு முற்றிலும் மறுத் துள்ளது. டாரில் க்ரீஸை படுக்கைக்கு அழைக்கவே இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.