கேரளா டீ எஸ்டேட்களில் பணிபுரியும் பெண்கள் வேசிகள் என இழிவாக பேசி கேரளா மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி சர்சையில் சிக்கிக் கொண்டார்.
அவர் தங்கள் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுகும் வரை போராட்ட த்தை கைவிட மாட்டோம் என கேரளாவில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் படத்திற்கு செருப்பு மற்றும் துடைப்பத்தை வைத்து, அடித்து தங்கள் ஆவேசத்தை தனித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘அயேக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை’ என்பது போல அந்த அமைச்சர் எம்.எம்.மணி, சில நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் நிறுவன திறப்பு விழாவிற்குச் சென்ற போது,
அங்கிருந்த ஒரு பெண்ணின் மீது கை வைத்துள்ளார். அப்போது அந்த பெண் பொது இடம் என்றும் பார்க்காமல் அமைச்சரை விளாசி தள்ளி விட்டார்.
அதனால் அமைச்சருக்கு பெரிய அவமானம் ஏற்பட்டது. இப்படி பட்ட அமைச்சர் தான் தமிழக பெண்களை வேசி என பேசி சர்ச்சையில் சிக்கி யுள்ளார்.