இன்றைய பெண்கள் அவர்கள் இளம் பெண்களாக இருக்கட்டும், நடுத்தர வயதினராக இருக்கட்டும் ஏன் சிறுமிகள் கூட லிப்ஸ்டிக் போடும் வழக்கம் இருந்து வருகிறது.
உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் புற்று நோய் வர
வாய்ப்பு இருப்பதாக் அதிர்ச்சி தகவல் ஒன்றை மருத்துவர்கள் வெளியிட் டுள்ளனர்.
வாய்ப்பு இருப்பதாக் அதிர்ச்சி தகவல் ஒன்றை மருத்துவர்கள் வெளியிட் டுள்ளனர்.
லிப்ஸ்டிக்கில் கலந்துள்ள ரசாயனங்கள் அவர்களது உடலில் கலந்து பக்க விளைவு களும், நோய்