டெல்லி ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள எல்இடி டிவியில் சுத்தமாக ஆடையே இல்லாமல் பெண்ணும், ஆணும் உடலுறவு கொள்ளும் காட்சி, அப்படியே ஒளிபரப்பு செய்யப் பட்டுள்ளது.
இந்த டிவி என்பது விளம்பரங்களை ஒளிபரப்ப வைக்கப் பட்டுள்ளது. ஆனால் திடீரென ஆபாச காட்சிகள் ஓடத் தொடங்கியுள்ளது.
ஓட்டம் பிடித்த பெண்கள்
சிலர் அவசரமாக அதை கவனிக்காமல் நடந்து சென்று ள்ளனர். சில பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி யடைந்து, தங்கள் செல்போனில் வீடியோவாக பிடி த்துள்ளனர்.
பெண்களோ இதை பார்த்து, தலையில் அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளனர். சில ஆண்கள் துணியை எடுத்து டிவியை மூட முயன்றுள்ளனர்.
வைரல் வீடியோ
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் இன்று வைரலாக ஷேராகி வருகின்றன. இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
இந்த சம்பவம் குகறித்து விசாரணை க்கு உத்தர விடப் பட்டுள்ள தாகவும், ஆன்லைனில் ஷேர் செய்யப் பட்டுள்ளது உண்மை தானா என்பது குறித்து விசாரிக்கப் படுவதாக வும் கூறி யுள்ளார்.
விசாரணை
"டெல்லி மெட்ரோ நிர்வாகம் இந்த காட்சி ஒளிபரப் பானது குறித்து அறிந் திருக்க வில்லை. இந்த டிவி விளம்பரம் ஒளிபரப்பும் உரிமை, தனியார் கான்ட்ராக்டருக்கு வழங்கப் பட்டுள்ளது.
இன்னும் அந்த வேலை முழுமை யாக கூட முடிய வில்லை. இப்போது யார் இந்த வேலையில் ஈடுபட்டது என்பது புரிய வில்லை" என்று, செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
கேரளாவிலும் இப்படி
இன்று மாலை நிலவரப்படி, காகவல் துறைக்ககு இது குறித்து புகார் எதுவும் வரவில்லை என்று கூறப் படுகிறது.
அதே நேரம், சிஐஎஸ்எப் படைகள் வட்டாரத்தில் விசாரித்த போது நடந்த சம்பவம் உண்மை தான் என தெரிய வந்துள்ளது.
கேரளாவின் கல்பெட்டா பஸ்ஸ நிலைய த்தில் உள்ள டிவியில் ஆபாச படம் ஒளிபரப் பப்பட்ட சம்பவம் 2015ல் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது குறிப்பிடத் தக்கது.