உலகில் பல இடங்கள் மர்மதிற்கும், சர்ச்சை களுக்கும் பெயர் பெற்றவை யாக திகழ் கின்றன. அவற்றுள் இந்த இடமும் இன்று... போர் பஜின் (Por-Bajin - Por-Bazhyn - Por-Bazhyng) என அழைக்கப் படும்
இந்த இடம் 1300 வருடங் களுக்கு பழமை யானது. இது உலகை குழப்பத்தில் ஆழ்த்திய கோட்டை என்றும் கூறலாம். இந்த கோட்டையை சுற்றியுள்ள மர்மத்திற்கு வரலாற்றில் பதிலே இல்லை.
இந்த இடம் ரஷ்யாவில் உள்ள சைபீரியா வில் இருந்து தொலை தூரத்தில் அமைந் துள்ளது. இது கோட்டையா? சிறையா? மடமா? என்ற குழப்பத்தில் இங்கு சென்று வரும் மக்கள் இருக்கின்றனர்...
குழப்பம்!
இந்த கோட்டையை முதல் முறை பார்க்கும் போது, இது செவ்வக வடிவலான கோட்டையா? அல்லது சிறை சாலையா? என்ற குழப்பம் எழுகிறது.
ஆனால், ஆய்வாளர்கள், அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் இந்த இடத்தின் மீது வெவ்வேறு கருத்துகள் கொண் டுள்ளனர்.
சிலரது நம்பிக்கை...
சிலர் இந்த இடம் மக்களை ஈர்க்க உருவாக்கப் பட்டதாக இருக்கும் என நம்புகை யில், சிலர் இந்த இடம் ஒரு சிறைசாலை தான் அடித்து கூறு கின்றனர்.
சிலர் இது மடம் அல்லது புனித இடமாக இருக்கலாம், அல்லது வரலாற்று ஆய்வு மையமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யார் கட்டியது?
இந்த விசித்திர தீவு யுகூர் ககனேட் (Uighur Khaganate) காலத்தில் 744-840 AD யில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த கோட்டை ஆள் நடமாட்டமே இல்லாத
இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது தான் விசித்திரத்தை அளிக்கிறது. இது மனிதர்கள் மற்றும் வணிகம் நடந்த இடங்களில் இருந்து மிகவும் தொலை வில் இருக்கிறது.
மேலும்....
சில ஆய்வு களின் நிபுணர்கள் இது சீன பாரம்பரிய முறையில் கட்டப் பட்டுள்ளது என்று கூறு கின்றனர். இந்த கோட்டை யின் சுவர்கள் இன்னும் பழுதடை யாமல் இருக்கிறது.
சைபீரியா!
கடல் மட்டத்தில் இருந்து 7000 மீட்டர் மேல் இந்த கோட்டை சைபீரியா வில் அமைந்தி ருக்கிறது. இங்குள்ள வானிலை மிகவும் கடுமையாக இருக்கிறது. இது மிகவும் குளிராகவும் இருக்கிறது.
ரஷ்ய அதிபர்!
விளாடிமிர் புடின் இந்த கோட்டையை பற்றி அறிந்து குழப்பம் அடைந்த தாக சில தகவல் கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்,"நான் நிறைய இடங்களை கண்டுள்ளேன், ஆனால், இப்படி ஒரு இடத்தை பார்த்த தில்லை.." என கூறி யுள்ளனர்.