மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பவர்கள். பவானியின் அப்பா தனியார் வங்கியில் அதிகாரி.
அவரின் மகளுக்கு ஆதார் அட்டை மூலமாக சிம் கார்டு வாங்கிக் கொடுத் துள்ளார்,
அவரின் மகளுக்கு ஆதார் அட்டை மூலமாக சிம் கார்டு வாங்கிக் கொடுத் துள்ளார்,
கூடவே நவீன செல் போனும். ஒருநாள் அவரது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. உங்கள் பெண்ணின் போன் செயல்பாடுகளை கவனிக்கவும்.
அதிகமாக அடல்ஸ் ஒன்லி விஷயங் களை பார்க்கிறார். சேர் செய்கிறார் என்பது மெசேஜ். ஆடிப் போனார் பவானியின் அப்பா.
மகளிடம் எதுவும் கேட்க வில்லை. மனைவி யிடம் தனக்கு வந்த மெசேஜைக் காட்டினார். அம்மாவும் அதிர்ந்தார். என்ன செய்வது என்று தெரிய வில்லை.
மகள் தூங்கிய பின் அவளது போனை மெல்ல எடுத்து சோதித்தார்கள். ஹிஸ்டரியை ஆராய்ந்தால் அத்தனையும் ஆபாசக் கண்றாவிகள்.
மணிக் கணக்கில் பார்த்து இருக்கிறாள் மகள். அடுத்த நாள் காலை மகளை பள்ளிக்கு போக வேண்டாம் என்று கூறி அப்பாவும் அலுவலகம் போகாமல் மகளிடம் பேச ஆரம்பி த்தார்கள்.
திட்ட வில்லை. அன்பான முறையில் ஆபாசப் படங்கள் விஷயத்தைக் கேட்க. கொஞ்ச நேரத்திற்கு பின் பவானி ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டாள்.
அப்பா கூகுள் ஆதார் அட்டை மூலம் காட்டிக் கொடுத்த விஷயத்தை கூற பவானி திடுக்கிட்டாள்.
அதன் பிறகு பவானி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினாள். உஷார் மக்களே நம்மை யாரோ கவனித்துக் கொண்டே இருக்கி றார்கள்.