மைனர் சிறுமியை பலாத்காரம் செய்ததாக இளைஞர் ஒரு வருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால் இதனை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அந்த இளைஞனை விடுதலை செய்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு தன்னை சந்தீப் என்ற இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பலாத்காரம் செய்த தாகவும்,
ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்ப தாகவும் சீமா என்ற சிறுமி காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம் கடந்த ஆண்டு சந்தீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து
தீர்ப் பளித்தது. ஆனால் இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்ற த்தில் மேல் முறையீடு செய்தார் சந்தீப்.
இதனை விசாரித்த நீதிபதி சந்தீப்பிற்கு விதிக்கப் பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்ட னையை ரத்து செய்து நேற்று உத்தரவு பிறப் பித்தனர்.
மேலும், பலாத்காரம் செய்யப் பட்டதாக கூறப்படும் பெண் மைனராக இருந் தாலும், இருவரும் ஆழமாக காதலித் துள்ளனர். அந்த வெளிப் பாடாகத்தான் இருவரும் உடலுற வில் ஈடுபட்டனர்.
எனவே இதனை குற்றமாக கருத முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறி யுள்ளார். சந்தீப்பை 15000 ரூபாய் செலுத்தி ஜாமினில் விடு விக்கவும் உத்தர விட்டுள்ளார் நீதிபதி.