பெண்கள் அணியும் அணிகலங்களின் பயன்கள் !

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறை முகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிரு ப்பவை. அது போல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கி யத்தைப் பேணுவதற் காக உருவானவை என்பதே உண்மை.

அதிகமான ஆபரணங்கள்
நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளி களைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்பு களையும் பராமரிக்கிறது.
வர்மப்புள்ளி
எத்தனையோ பெறு மதிப்புள்ள பொருட்கள் இருந்த போதிலும், அதிகமான ஆபரண ங்கள் தங்கத்தில் அணியப் படுவதன் காரணம்,... 
பெண்கள் அணியும் அணிகலங்களின் பயன்கள்
இந்தியா போன்ற கீழைய நாடுகள், பூமத்திய ரேகைக்கு அண்மையில் இருப்பதால் இவை வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
பெண்கள் அணியும் அணிகலங்களின் பயன்கள்
அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப் பதால் நாளடை வில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.
உடலின் அழகை அதிகரிக்கும்
அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்து களை உபயோகிப் பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
(முத்து, வெள்ளி
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்ற வற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தத

Tags:
Privacy and cookie settings