கணவன் மனைவி... இந்த உறவுக்குள் நடக்காத கெமிஸ்ட்ரியா? தேடி அலசிப் பார்த்தால் அத்தனை மனைவிகளும்... கணவர் களிடம் பெரும்பாலும் தனது சண்டைக்கோழி முகத்தையே காட்டுகின்றனர்.
சண்டைக் கோழிகளை கட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் ஆண்களுக்காக கவலைப்பட யாரும் இல்லை.
பெண்ணின் கோபம் எல்லை கடந்து விட்டால் வீடு வீடாகவே இருக்காது. போர்க்களம் போல் மாறி விடும்.
போர்க் களத்தில் யாரும் நிம்மதி யாக இருக்க முடியாதே. பெண் சந்தோஷ மாக இருந்தால் தான் அனைவரும் மகிழ்வை உணர முடியும்.
வீட்டில் சந்தோஷ மனநிலை உள்ளவர்களால் தான் அலுவலகத்திலும் திறம்பட