பெண்களுக்கான வயாகரா அந்த விஷயத்திற்கு விமோசனம் தருமா?

1 minute read
ஆணும், பெண்ணும் சேரும் உறவு தான் எனினும் கூட, உடலுறவில் ஈடுபடும் போது இரு பாலினரும் ஒரே திறன் கொண்டவர்கள் இல்லை.
முக்கியமாக உச்சம் அடைவதில் இருவருக்கும் வெவ்வேறு நிலை உள்ளது. ஆகையால் தான் பெரும் பாலும் சில தம்பதிகள் உடலுறவில் திருப்தி அடைவ தில்லை என கூறுகிறார்கள். 

ஆணுறை யில் இருந்து வயாகரா வரை ஆண்களுக்கு மட்டுமே மாற்று உதவிகள் இருந்தனவே தவிர பெண்களுக்கு இல்லை. 

பெண்ணுறை புழக்கத்தில் இருந்தும் கூட பெரும்பாலும் யாரும் பயன் படுத்துவது இல்லை. அதே போல தான் பெண்களுக் கான வயாகராவும்.
பல தடைகளுக்குப் பிறகு எப்.டி.ஏ ஒப்புதல் கொடுத்து விற்பனைக்கு வந்தது பெண்களுக் கான வயாகரா. எனினும், இது அந்த விஷயத்திற்கு பெரிய அளவில் தீர்வு தருமா என பலருக்கு

Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings