விந்தை உலகில் அதிசய நீர்ப் பாலம் !

கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்க கூடிய வகையில் கட்டங்கள் அமைந்தி ருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந் துள்ளது இந்த நீர்பாலம். 

 

யெ(ஜெ)ர்மனி யில் நம்ப முடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்தி ருப்பீர்களா?

யெ(ஜெ)ர்மனி யில் அமைந் திருக்கும் 12 கிலோ மீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இது வாகும். 


இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப் படுகின்றது. இது கிழக்கு மற்றும் மேற்கு யெ(ஜெ)ர் மனியை இணைக்கும் நோக்கில் கட்டப் பட்டதாகும். 

பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்தி ருப்பதே இதன் சிறப் பாகும். 

1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப் பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம் பெற்ற காலப் பகுதியில்

இடை நிறுத்தப் பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு திறந்து வைக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings