நமக்கு, குழந்தை களே உலகம். ஆனால், குழந்தை களின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறி விட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறது (A 3-year-old child is sexually abused.).
வளர் இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளி களாக மாறுவது என,
குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங் களுக்கு ஆளா கின்றனர் (Children are sexually abused at an early age).
பெற்றோர் செய்வதை அப்படியே காப்பி யடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங் களை ஆர்வத்தோடு