உலகின் முதல் 10 நட்சத்திர ஹோட்டல் இலங்கை யில் நிர்மாணிக்கப் படவுள்ள தாக அறிவிக்கப் பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஆரம்பிக்கப் படவுள்ள World capital center திட்டத்தில் 10 நட்சத்திர ஹோட்டல் நிர்மா ணிக்கப் படவுள்ள தாக, குறித்த திட்டத்தின் உத்தியோக பூர்வ பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச ஹோட்டல் அதிகார சபையினால் 10 நட்சத்திர சான்றிதழ் பெற்றுக் கொள்ள World capital center எதிர் பார்க்கின்றது.
அதற்கமைய உலகின் முதலாவது 10 நட்சத்திர ஹோட்டல் கட்டடம் ஒன்று இலங்கை யில் நிர்மாணிக்கப் படவுள்ளது.
கொழும்பு 2 இல் ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ள இந்த திட்டத்திற் காக 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அடிக்கல் நாட்டப் படவுள்ளது.
117 மாடிகளை கொண்ட இந்த திட்டம் ஆசியாவின் மிக உயரமான கட்டடமாக பெயரிப் படவுள்ள நிலையில் உலகின் மிக உயரமான கட்டடங் களுக்குள் 9ஆவது இடத்தை பிடிக்கும் என அறிவிக்கப் பட்டது.
இந்த கட்டட த்தின் உயரம் 625 மீற்றர் எனவும் குறிப்பிடப் படுகின்றது.