ஜியோ பைபர் 100 எம்பி பிஎஸ் வேகத்தில் - அடுத்த இலவசம் !

தற்போது ரிலையன்ஸ் ஜியோ பைபர் (எப்டிடிஇ) முன்னோட்டம் கூடிய விரைவில் வரும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.

ஜியோ பைபர் 100 எம்பி பிஎஸ் வேகத்தில் - அடுத்த இலவசம் !
ரிலையன்ஸ் ஜியோ இன்டஸ்ட்ரீஸ் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகள் அதிகாரப் பூர்வமாக இயங்கு வதோடு பல சலுகை களை தற்ப்போது அளித்துள்ளது. 

மேலும் இந்தியாவில் பைபர் (எப்டிடிஇ) என்ற அகல அலை வரிசை சேவைகளை அறிமுகப் படுத்துகிறது. இதன் மூலம் இன்டர்நெட் வேகம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.
தற்போது வரும் ஜியோ பைபர் 4 ஜி தொலைத் தொடர்பு சேவை களில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.

பைபர் முன்னோட்டம்:

இந்த ஜியோ பைபர் (எப்டிடிஇ) முன்னோட்டம் வர விருக்கும் வாரங்களில் அறிமுகப் படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித் துள்ளது. 

மேலும் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு முன்னேற்ற ங்களைப் பெற்று வருகிறது ஜியோ நிறுவனம்.

வலைதளம்:
தற்போது ஜியோ பைபர் அதிகாரப் பூர்வ வலைத் தளம் இன்னும் உருவாக்கப் படவில்லை கூடிய விரைவில் உருவாக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

ஜியோ 4ஜி சேவையை பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் கொண்டு உருவாக்கப் படுகின்றன.

இணையப் பயனர்கள்:

இந்தியாவில் தற்போது அதிக எண்ணி க்கையில் இணையப் பயனர்கள் உள்ளன. பெரும் பான்மை யானவர்கள் 2 ஜி, 3 ஜி, 

மற்றும் 4ஜி போன்ற வயர்லெஸ் இணைப்பு களைபப் பயன் படுத்து கின்றனர். மேலும் கம்பி இணைப்பு களில் எசிடி மற்றும் ஐஎஸ்பி- களின் வருகையின் காரணமாக சற்று முன்னேற்றம் தெரிந்துள்ளது.

பிராட்பேண்ட்:

பைபர் பிராட்பேண்ட் 1ஜிபி பிஎஸ் வரை வழங்கப் படும் மேலும் 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்கும் தன்மை கொண்ட வையாக இருக்கும் எனக் கூறப்பட் டுள்ளது. 
ஜியோ பைபர் பிராட்பேண்ட் மும்பையில் தொடங்கப் படும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது. அதன் பின் புனேவில் தொடங்க திட்ட மிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோ பைபர் தாக்கம்:

ஏர்டெல் சமீபத்தில் வி-பைபர் அறிமுகத்தை அறிவித்தது, இதனால் மிகப் பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டது. மேலும் இதன் வேகம் 100 எம்பிபிஎஸ் அளவிற்க்கு முதலிட த்தில் உள்ளது. 
மேலும் தற்போது வரும் ஜியோ பைபர் மிகப் பெரிய அளிவற்க்கு வேகம் மற்றும் தொழில் நுட்பங்களை கொண்டு ஏர்டெல்க்கு போட்டியாக வரவுள்ளது.
Tags:
Privacy and cookie settings