ஜான் லு கவாலி இவரது பெயர். இவருக்கு இன்னொரு பேர் இருக்கு..! இரும்பு மனிதன். வாழ்ந்தால் இந்த இரும்பு மனிதனைப் போல வாழனும் என்கிறார்கள் இவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள்.
இவருக்கு காரணம் அறுபது வயதில் பதினெட்டு வயதுக் குரிய தோற்றம்.. நடிகர் சூர்யா போல சிக்ஸ் பேக் உடம்பு.. வாள்வீச்சு, குதிரை யேற்றம்.. நீச்சல்வீரம், மல்யுத்தம், பந்தாட்டம், ஜாகிங், என சகலகலா வல்லவர் இவர்.
இது தவிர பழகிய பெண் ளோடு நடனம் ஆடினால் மொத்த ஸ்டேடிய மும் இவருக்கு அடிமையாகிக் கிடக்கும். இவரை காதலிக்கவும், ஒரு நாளாவது இவரோடு வாழ்ந்து விடவும் ஆயிரக் கணக்கில் பெண்கள் தவம் கிடப்பதால்..மாதம் ஒரு பெண்ணை காதலிப்பார்.
அப்புறம் அந்தப் பெண்ணை கழட்டி விட்டு விடுவார். அடுத்து வேறு ஒரு பெண். இவரது இளமையின் இன்னொரு ரகசியம் இவரது 37 வயது முதல் இந்த அறுபது வயது வரை ஒரு நாளும் ‘அந்த’ உறவை நிறுத்தவே இல்லை என்பது தான்.
தினமும் பத்து முறை இவருக்கு ‘அது’ வேண்டும்..! அது இல்லாமல் இவர் தூங்கு வதே இல்லையாம்.
தவிர ஒரு கோடி இன்ஸ்டா கிராம் பாலோயர்ஸ் இவருக்கு.. உண்டு. இவருக்கு பிடித்த உடை பட்டு பைஜாமா. அதன் மதிப்புகள் பல கோடிகள்.
ஆனால் எப்போதும் ஒரு கையளவு டவுசர் தான் இவருக்கு எல்லா வற்றி ற்கும் வசதி. ஆக மொத்தம் இந்த இரும்பு மனிதன் வாழ்கையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழ்ந்து கொண்டி ருக்கிறார்.